top of page

Acupuncture

Acupuncture is a Scientific method of Treatment. Disease is nothing but stagnation of morbid matter (Waste) in the body and obstruction of energy flow in the Acupuncture channels. The dysfunctions of Twelve major internal organs are responsible for the stagnation of waste in the body. By finding the weakness organs and treating through Acupuncture point in the energy channel. We can bring back the health by helping the waste, which are responsible for the disease, to be removed from the body. 

Blood tests, Urine tests, scans, X rays are not at all necessary. Medicines like tablets, capsule, injections, tonic etc., are also not necessary. Whether the disease is in initial stage or final stage, Acupuncture rectifies the malfunctions of the body and gives complete cure for the patient. 

More than 5000 years ago Acupuncture originated in china and has been followed completely as well. From the beginning of 20th century, Acupuncture started to spread to countries like America, Japan, Srilanka, etc, and became commercialized. Acupuncture was welcomed all over the world against the Allopathy. By using the Acupuncture, Multinational companies started to sell their products. Using multi needles, Herbal medicines, electric stimulators etc, are some of the business tactics of the multinational companies. 

At this stage, Dr.Fazlur Rahman,MBBS,MD,DV,PhD who is one of the “Doctor Brothers” introduced the Acupuncture with the pulse diagnosis to Tamilnadu. By treating more than one lakh patients, he made the Acupuncture revived in India. Thereafter Indian Acupuncture started to rise classically. 

Only One point! One minute Treatment!!

with this motto. let us save people from illness and save world from medicines! We welcome you to join with Acupuncture to cope with nature… 

அக்குபங்சர் ஒரு அறிவியல் பூர்வமான மருத்துவமுறை. நம் உடலில் கழிவுகள் தேங்குவதும், அக்குபங்சர் சக்தி நாளங்களில் ஏற்படும் சக்தி ஓட்டத்தடையுமே நோயாகும். இப்படி கழிவுகள் தேங்குவதற்கு நம் உடலில் அமைந்துள்ள பன்னிரெண்டு முக்கிய உள்ளூறுப்புகளின் இயக்கக் குறைவே காரணமாக அமைகிறது. அக்குபங்சர் நோயறிதல் முறைகள் மூலம் பலவீனமடைந்த உள்ளுறுப்பைக் கண்டறிந்து, அவ்வுறுப்பின் சக்தி ஓட்டப்பாதையில் அமைந்துள்ள சரியான அக்குபங்சர் புள்ளியைத் தூண்டுவதன் மூலம் நோய்க்குக் காரணமான கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்றி ஆரோக்கியத்திற்குத் திரும்பலாம்.

இரத்தம், சிறுநீர் பரிசோதனைகள், ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற டெஸ்டுகளின் அவசியமில்லை. மருந்துகள், மாத்திரைகள், டானிக் போன்ற இரசாயன்ங்களின் தேவையுமில்லை. நோயின் ஆரம்ப நிலையானாலும் சரி, நோய் முற்றிய நிலையானாலும் சரி உடலின் இயக்கக் குறைபாட்டை நீக்கிநோயிலிருந்து முழுமையான நிவாரணமளிக்கிறது அக்குபங்சர்.

 

சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் தோன்றிய அக்குபங்சர் சிகிச்சை முறை, பல்லாயிரம் வருடங்களாக முழுயாகப் பின்பற்றப் பட்டு வந்தது. இருபதாம் நூற்றாண்டு துவக்கத்தில் சீனாவில் இருந்த அக்குபங்சர் அமெரிக்கா, ஜப்பான், இலங்கை போன்ற நாடுகளுக்குப் பரவி வணிக மயமானது. பக்க விளைவுகளை மட்டுமே ஏற்படுத்தி வரும் ஆங்கில மருத்துவத்துக்கு எதிராய் உலகம் முழுவதும் வரவேற்கப் பட்டது – அக்குபங்சர். இம்மருத்துவ முறையையின் பெயரைப் பயன்படுத்தி பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விற்கத் துவங்கினார்கள். சிகிச்சைக்கு பல ஊசிகள் பயன்படுத்துதல், மின் சாதனங்களைப் பயன்படுத்துதல், மூலிகை மற்றும் துணை உணவுகளைக் கொடுத்தல் ஆகியவை வணிக மயமான அக்குபங்சரின் உத்திகளாக இருக்கின்றன.

 

1980 களில் இந்தியாவிற்குள் நுழைந்த அக்குபங்சர் சர்வதேச அளவில் ஏற்பட்ட குழப்பங்களோடு தொடர்ந்தது. 1984 இல் டாக்டர் சகோதரர்களில் ஒருவரான டாக்டர்.பஸ்லுர் ரஹ்மான் (ஆங்கில மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்) அவர்கள் முறையான நாடிப்பரிசோதனை முறையுடன் கூடிய முழுமையான அக்குபங்சரை இந்தியாவிற்கு அறிமுகம் செய்தார். இம்முறை இந்திய தத்துவங்களோடு இணைந்த மரபுவழி அறிவியல் பார்வையை அக்குபங்சருக்கு வழங்கியது. இம்முறையில் இலட்சக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து அக்குபங்சரை மீட்டுருவாக்கம் செய்தார்.

 

ஒரு புள்ளி! ஒரு நிமிட சிகிச்சை!!

 

என்ற தாரக மந்திரத்தோடு துவங்கியது இந்திய அக்குபங்சரின் பயணம்.

நோய்களிலிருந்து உடல் நலத்தையும், மருந்துகளின் பிடியிலிருந்து மனித குலத்தையும் விடுவிக்கும் இயற்கையோடு இணைந்த எங்கள் மருத்துவப் பயணத்திற்கு உங்களையும் வரவேற்கிறோம்….

bottom of page