top of page

CUMBAM ACADEMY OF ACUPUNCTURE

In 2004, Cumbam Academy of Acupuncture was started by the Acupuncture Healers with the aim of teaching proper Acupuncture. Acupuncture training is given to the students with the syllabus guided by the Indian Acupuncture Syllabus committee.

Cumbam Academy teaches Acupuncture uniquely without the mixing of any other medicine systems. Students who studied in Cumbam Academy serving people outstandingly by practicing Acupuncture All over India.

Cumbam Academy conducting Certificate / Diploma courses in Acupuncture. Cumbam Academy affiliated with Government universities like Tamil University and Tamilnadu Open University. Cumbam Academy is the First part time college in India recognised by Alagappa University.

முறையான அக்குபங்சரைப் பயிற்றுவிப்பதற்காக கம்பம் அகாடமி ஆஃப் அக்குபங்சர் 2004 ஆம் ஆண்டு அக்குபங்சர் ஹீலர்களால் துவங்கப்பட்டது. இந்திய அக்குபங்சர் பாடத்திட்டக்குழுவின் வழிகாட்டுதலில் தயாரிக்கப்பட்ட அக்குபங்சர் பாடத்திட்டத்தில் கம்பம் அகாடமி மாணவர்கள் பயிற்றுவிக்கப் படுகிறார்கள்.

முறையான அக்குபங்சரை பிற மருத்துவ முறைகளின் கலப்பின்றி முழுமையாகக் கற்பிக்கிறது கம்பம் அகாடமி. இங்கு பயிற்சி பெற்ற மாணவர்கள் இந்தியா முழுவதும் அக்குபங்சர் சிகிச்சையளித்து வருகின்றனர்.

கம்பம் அகாடமி அக்குபங்சரில் சான்றிதழ், பட்டயப் பயிற்சிகளை நடத்தி வருகிறது. தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும்  தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் போன்ற அரசுப் பல்கலைக்கழகங்களுடன் இணைப்பு பெற்றுள்ளது. கம்பம் அகாடமி அழகப்பா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று துவங்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் அக்குபங்சர் பகுதி நேரக் கல்லூரி ஆகும்.

1.jpg
photo_2020-08-02_07-40-07.jpg
photo_2019-04-25_17-48-13.jpg
bottom of page